எமனேஸ்வரம் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர் இராமநாதபுரம் மாவட்ட திமுக கழக செயலாளரும் சட்டமன்ற.உறுப்பினருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடி காட்டு எமனேஸ்வரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.
உடன் கமுதி வடக்கு ஒன்றிய செயலாளர்வாசுதேவன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்