கிருஷ்ணகிரி செய்தியாளர் G.முருகன்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கபூவத்தி
ஊராட்சி மிட்டப்பள்ளி கிராமம் தொடக்கப்பள்ளியில்
2 வது ஆண்டு விழா நடைபெற்றது இவ்விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்துகொண்டனர்
மற்றும் இவ்விழாவினை சிறப்பாக துவக்கி வைத்த ஊர் மந்நிரி கவுண்டர் தூருவாசன் மற்றும் சிக்கபூவத்தி ஊராட்சி மன்றதலைவர் லட்சுமிகோவிந்தன் துணைதலைவர் சேகர் பெற்றோர்யாசிரியர் கழக தலைவர் துரை மற்றும்ஊர்பொதுமக்கள் பாட்டாளி மக்கள் கட்சி கிருஷ்ணகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் மிட்டபள்ளி கோ.முருகன் கலந்து கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் ஊர் பொதுமக்கள் சார்பாகவும் சிறப்பாக பணியாற்றிய தலைமை ஆசிரியர் விஜயா மற்றும் ஆசிரியர்கள முனிராஐ் காயத்திரி மேனகா அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது
விழாவில் பள்ளிகுழந்தைகள் கலை நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கபட்டு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் ஊர்பொதுமக்கள் சார்பாக கவுரிக்கப்பட்டது.