கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வெப்பாளம்பட்டி ஊராட்சி சேர்ந்த மணி என்பவருடைய விவசாய நிலத்தில் 800kva உயர் மின் கோபுரம் அமைத்து நான்கு வருடத்திற்கு மேல் ஆகியும் எனது முழு இழப்பீடு தொகை வழங்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் பலமுறை அலுவலகத்தில் மனு மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லை என அந்த மனுவில் அரசு துறை சார்ந்த வேளாண்மை துறை அக்ரிகல்ச்சர் டிபார்ட்மெண்ட் போச்சம்பள்ளி வட்டாட்சியர் ஆகிய அதிகாரிகளும் என்னுடைய இழப்பீடு தொகையை வழங்காமல் இழுத்தடித்து வந்துள்ளனர்

இதனால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என்னுடைய சாவிற்கு முதல்வர் மற்றும் பிரதமர் மற்றும் மாவட்ட நிர்வாகம் பவர் கிரேடு நிறுவனம் உள்ளிட்ட உள்ளிட்ட அவர்களே காரணம் அம் மனுவில் தொகைக்காக தன்னுடைய தாய் பல இடங்களில் அலைந்து கொரோனா காலத்தில் உயர்ந்த உயிரிழந்தார் என்பதையும் குறிப்பிட்டு மன வேதனையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன் என வேதனையுடன் தெரிவித்தார் விவசாயி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *