ஜே .சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மார்க்க பிரிவான இஸ்லாமிய பிரச்சார பேரவை திருவாரூர் மாவட்டம் சார்பில் தமுமுக மாவட்ட அலுவலக வளாகத்தில் இஃப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி தமுமுக மாவட்ட தலைவர் எம் முஜ்பூர் ரஹ்மான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வில்
மமக மாவட்ட செயலாளர் குத்துபுதீன், மமக மாவட்ட பொருளாளர் நியாஸ், திருவாரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசோகன்,திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் கூடூர் சீனிவாசன் சி பி ஐ மாவட்ட செயலாளர் பொறுப்பு கேஷவராஜ், சிபிஐ விவசாய அணி செயலாளர் மாசிலாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருவாரூர் மத்திய மாவட்ட செயலாளர் தங்கதமிழ் செல்வன், திருவாரூர் விஜயபுரம் வர்தகர் சங்க தலைவர் பாலு, அம்பேத்கர் மக்கள் நல சங்கம் மாநில செயலாளர் விக்கினேஷ், மமக திருவாரூர் நகர மன்ற உறுப்பினர்கள் எஸ் என் அசோகன் அன்பழகன் பெனாசிர் ஜாஸ்மின் மற்றும் சகிலா பானு மற்றும் திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் நகர்மன்ற துணை தலைவர் அகிலா சந்திரசேகர், மமக மாவட்ட துணை தலைவர் ஷாகுல் ஹமீது ஐ பி பி மாவட்ட பொருளாளர் லுக்மான் மற்றும் மமக மாநில, மாவட்ட, ஒன்றிய நகர கிளைகழக நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டனிகட்சிகளின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் ஆகியோர் பெருந்திரளாக கலந்துகொண்டனர்
இறுதியாக. திருவாரூர் நகர மமக தலைவர் ஹாஜா நஜ்புதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்