வாடிப்பட்டி தாதம்பட்டி பகுதிளில்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், சேர்ந்த இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவி ஏ. கோமதி ,தாதம்பட்டி கிராமத்திலுள்ள விவசாய பெருமக்களுக்கு தென்னையில் அவர்கள் சந்திக்கும் சாறு வடிதல் நோயின் மேலாண்மை குறித்து விளக்கிபின் நோய் தடுப்பு மருந்தான போர்டோ பசையை எந்த விகிதத்தில் அடிப்படையில் எப்படி தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது என்று விவசாயிகளுக்கு செய்முறையுடன் விளக்கி எடுத்து கூறினர்.இதில் ஏராமான விவசாயிகள் பங்கேற்றனர்.
