பொள்ளாச்சி
பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா மாநில தேர்தல் பிரச்சாரத்தின் போது பூரிஜெகநாதர் கோவில் பொக்கிஷ அறையின் தொலைந்த சாவி தமிழகத்தில் உள்ளதாக கூறி வாக்குகள் பெறுவதற்காக தமிழர்கள் மீது அவதூறு பரப்பியதைக் கண்டித்து பொள்ளாச்சியில் தி.மு.க வினர் ஆர்ப்பாட்டம்
இந்நிகழ்ச்சிக்கு சட்டதிட்டத்திருத்தக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் தலைமை தாங்கினார் , தலைமை செயற்குழு உறுப்பினரும் வால்பாறை சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான அமுதபாரதி, நகர மன்ற துணைத்தலைவர் கொளதமன் , மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளரும் நகர்மன்ற உறுப்பினர் பி.ஏ.செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிமாறன் தென்றல், முன்னாள் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தனம் தங்கதுரை, வட்ட செயலாளர்கள் மா.ஜெயசந்திரன், பூவை செல்வராஜ், போஜராஜன், நகர மன்ற உறுப்பினர் மணிமாலா தென்றல், கழக மூத்தமுன்னோடி வீரமணி, மாவட்ட சுற்றுசூழல் அணி துணை அமைப்பாளர் அவினேஷ்கார்த்திக், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அபுதாஹூர், நகர பொறியாளர் அணி அமைப்பாளர் சரவணன், பொள்ளாச்சி வடக்கு மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கருமாபுரம்சுரேஷ், நகர தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விக்னேஷ் பிரபு, நகர ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் லோகநாதன், வட்ட பிரதிநிதி கணேசன், நகர மாணவரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், ஜெகதீஸ், கெளதம், J.சதீஸ், டைகர் மணிகண்டன், பிரவீன்குமார், தொழிற்சங்கம் தாஸ்பிரபு, தினேஷ், ஹரிபிரகாஷ், சபரி துரை, கோகுல் ராஜ்குமார், விக்னேஷ், சுதீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்