நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சாட்டியக்குடி கடைதெருவில் இந்திய தொழில் சக மையம் சி ஐ டி யு சார்பில் 54 ஆவது தொழிற்சங்க அமைப்பு தினம்

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் விபி நாகை மாலி தலைமையில் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் சி ஐ டி யு மாவட்ட செயலாளர் தங்கமணி, சுமைப்பணி அமைப்பு மாவட்ட செயலாளர் டி. ஜெயராமன், எம். என் அம்பிகாபதி, ஆதமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா சரவணன், சி பி ஐ எம் கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். முத்தையன் சி ஐ டி யு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சி பி ஐ எம் கிளை கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *