உத்தமபாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பள்ளி வாகனங்களுக்கு சோதனை முகாம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராமன் தலைமையில் நடைபெற்றது

தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆர்டிஓ அலுவலகத்தில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுந்தர்ராமன் தலைமையில் நடைபெற்ற முகாமில் உத்தமபாளையம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை பரிசோதனை செய்து அதனை இயக்கி பார்த்து அந்த வாகனம் சரியான முறையில் இயங்குமா என்று சோதனை செய்து சோதனை செய்ததற்கான அடையாள ஸ்டிக்கர்களை வாகனத்தின் முன்பக்கம் ஒட்டி அனுப்பி வைத்தார்.

இந்த வானங்கள் சோதனை முகாமில் உத்தமபாளையம் வருவாய் க கோட்டத்திற்கு உட்பட்ட தனியார் அனைத்து பள்ளி வாகனங்கள் சோதனைக்கு உட்பட்டன.

இந்த முகாமை சிறப்பாக நடத்திய வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சுந்தரராமன் அவர்களை உத்தம பாளையம் கம்பம் கூடலூர் போடிநாயக்கனூர் ஆகிய உத்தமபாளையம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் உள்ளசமூக ஆர்வலர்கள் தனியார் தொண்டு நிறுவனங்கள் பள்ளி மாணவ மாணவர்களின் பெற்றோர்கள் ஆய்வாளரை மனதார பாராட்டினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *