அரியலூர் ரயில் நிலையத்தில் ரயில்வே துறையினர் சார்பாக நடைபெற்ற புகைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அரியலூர் ரயில் நிலைய மேலாளர் பாலுலால் மீனா அரியலூர் இருப்புப் பாதை புற காவல் நிலைய உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் காவலர்கள் ரயில்வே பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் பாதுகாப்பு படை காவலர்கள் ட்ராபிக் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் சுகாதாரம் மற்றும் மலேரியா ஆய்வாளர் அபிராமி மற்றும் சுகாதார ஒப்பந்த மேற்பார்வையாளர் கருணா மூர்த்தி மற்றும் ஒப்பந்த சுகாதார பணியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்