மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ரோடு சிக்கந்தர் சாவடி அருகே உள்ள பாசிங்காபுரத்தில் லாவண்யா பேக்கரி திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை கடையின் உரிமையாளர் லோகநாதன் – தமிழ்செல்வி மற்றும் அவர்களது மகன் பிரவின் மணி ஆகியோர் வரவேற்றனர்.

இங்கு குறைந்த விலையில் தரமான டீ,காபி,வடை,பிரட், கேக், பப்ஸ், பிஸ்கட் மற்றும்
பிறந்தநாள் கேக் ஆகியவை கிடைக்கும் என உரிமையாளர் லோகநாதன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *