தூத்துக்குடி காவல் உதவி ஆய்வாளர் ஹென்சன் பவுல்ராஜ் பணி நிறைவு பாராட்டு விழா பாஸ்கரன் திருமண மஹாலில் சிறப்பாக நடைபெற்றது விழாவில் தூத்துக்குடி ரூரல் டிஎஸ்பி சால்வை அணிவித்து பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *