தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் Hockey Unit Dharmapuri சார்பாக நடைபெற்ற கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் (20/05/24 முதல் 02/06/24) இனிதே முடிவற்றது,

இப்பயிற்சி முகாமில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளை ஊக்கப்படுத்தும் விதமாக தலைவர் மாரியப்பன் ரங்கநாதன் முனியப்பன் ( பொருளாளர் ), குமார், உதவி செயலாளர், மற்றும் கழக உறுப்பினர்கள் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்கள் இதில் திரளான விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *