பெரம்பலூரில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி மாணவர்களின் மிதி வண்டி விழிப்புணர்வு பேரணி (ஜூன்-18) காலை நடைபெற்றது.

பெரம்பலூர் தந்தை ரோவர் பள்ளி வளைவில் தொடங்கிய இப் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *