சங்கரன்கோவில் அரசு கல்லூரி முன்பு வாயில் முழுக்கப் போராட்டம்
சங்கரன்கோவில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பணி பாதுகாப்பு தொழிலாளர் வைப்பு நிதி வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.