பெரியகுளம் கீழவடகரை ஊர்புற நூலகததில் . 95 வது புரவலராக . கெங்குவார்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் செயலாளர் பழனிச்சாமி மாருதி டிம்பர்ஸ் பர்னிச்சர் தேவதானப்பட்டி மற்றும் 96 வது புரவலராக பெரியகுளம் கூட்டுறவு மேற்பார்வையாளர் கணேசன் CSR பெரியகுளம் அவர்கள் தலா ரூ 1000/- செலுத்தி புரவலராக இணைந்துக் கொண்டார்கள்
அவர்களுக்கு தேனி மாவட்ட நூலக அலுவலகம் சார்பாகவும் நூலகர்கள் ராஜகோபால் பாண்டிய செல்வி வாசகர் வட்டம் சார்பாக அதன் தலைவர மோகன் பொருளாளர் ஜெயராஜ் புரவலர் மணி பூசாரி கீழவடகரை VAO ராஜ்குமார் ஆகியோர் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்