சந்திப்பு” திரைப்பட துறையில் நடிக்க மதுரையில் நேர்முக தேர்வு நடக்கும் போது குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், நடிகர் மீசை மனோகரன், சமூக சேவகர் கருங்காலக்குடி சந்துரு மற்றும் பலர் கலந்து கொண்டு கலைத் துறையைப் பற்றி கலந்துரையாடினார்கள்.