தேனி மாவட்டம் கம்பம் ஜெ.எஸ் டி மஹாலில் நடைபெற்ற ஜெ. எஸ். டி. இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து இயக்குனர் இமயம் பாரதிராஜா தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஜே ஜெ.எஸ்.டி . மஹால் உரிமையாளர் ஜெ. எஸ். டி. அன்பழகன்திமுக கொள்கை பரப்பு செயலாளர் கம்பம் பி பி. செல்வேந்திரன் முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் முன்னாள் திமுக நகர வடக்கு செயலாளரும் வழக்கறிஞருமான து ரையின் நெப்போலியன் பெஸ்ட் மணி கோல்டு அதிபரும் தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவருமான பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா உள்பட மாவட்ட நகர ஒன்றிய பேரூர் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பு அணி நிர்வாகிகள் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என மனதார வாழ்த்தினார்கள்