தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஊராட்சி ஒன்றியம் தெற்கு கழுகுமலை ஊராட்சி துலுக்கர்பட்டி ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடத்தில் ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தைத் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.