சிங்கப்பூர் தமிழ்ச் சங்கம் உறுப்பினர் (இந்தியன் அஸ்சோஷசன்) திருமதி, திலகவதி நடராஜன் அவர்களின் அன்பான கோரிக்கையை ஏற்று சிங்கப்பூர் பயணம் செய்து பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் அவர்கள், தமிழரின் நமது கலாச்சார பண்பாண்டை சிங்கப்பூரில் தமிழர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சிங்கப்பூர் பூன்லே பகுதியில் வசிக்கும் திலகவதி நடராஜன் அவர்கள் தமிழர் குடும்பம் ஒன்று கூடி குடியிருப்பு மாடியில் சிறப்பான முறையில் இயற்க்கை விவசாய பண்ணைக்கு அழைத்து சென்று காண்பித்தனர்,
இங்கு பனை மரம் வளர்க்க சூழல் உள்ளதா என்றும் கண்டறியப்பட்டு, சிங்கப்பூர் தமிழர்களிடையே பனைமரம் பற்றிய விழிப்புணர்வு செய்யப்பட்டது.