திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட எல்லிஸ் நகர்,நாய்கன் காட்டு தோட்டம், சேர்ந்த காளியப்ப கவுண்டர் மகன் ஆறுச்சாமி இவருக்கு சொந்தமான 10 ஏக்கர் (புலனின் 367) பரப்பளவு கொண்ட நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து தமிழக அரசு அதிகாரிகளின் அத்துமீறலில் படி தனக்கு சொந்தமான இடத்தை தாராபுரம் நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பத்தடி ஆழம் தோண்டி எனது பொன்னான நிலத்தை ஜேசிபி வாகனம் மூலமாக குழி தோண்டி குப்பைகளை கொட்டி தீயிட்டு நிலத்தை வீண் செய்துள்ளனர்..
மேலும் நகராட்சி பணியாளர்கள் என்னை தள்ளுமுள்ளு ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்., இதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன் என புகார்