தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில் குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் இந்நிலையில் தற்போது மழையின் அளவு குறைந்து நீர்வரத்து குறைந்து உள்ளதால் வரும் காலங்களில் குளிப்பதற்கு அனுமதி வழங்கலாம் என்ற நிலையில் சுற்றுலா பயணிகள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்