விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம்,டி.என்.சி. ஆலங்குளம் முக்கு ரோட்டில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற தமிழக அரசை வலியுறுத்தி சிபிஐ ஒன்றிய செயலாளர் தோழர் எம். நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எம். மாரியப்பன், ஒன்றிய துணை செயலாளர் எம். கணேசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி. உதயசூரியன் வி. ஜெயப்பிரகாஷ், எம். செந்தட்டி காளை, வி. மாரிமுத்து, எஸ்.. மகாலிங்கம், ஜி ராஜமாணிக்கம் ,ஜி கோதண்டராமன், எஸ். அய்யாசாமி, வி. கூடலிங்கம், எஸ். முத்துவேல், பி. பிரணவ மணி, எஸ். வீர வடிவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர் பி. மகாலிங்கம் நன்றி கூறினார்.