வயநாடு மாவட்டம் மேப்பாடி நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுடன்
கைகோர்த்து நேரடி களத்தில் இறங்கிய நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மீட்பு பணியிலும் நேரடியாக பொருள் மற்றும் நிதி உதவிகளை சேகரித்து பாதிக்கப்பட்டவர்களின் இடத்திற்கு சென்று கொடுத்து வருகின்றனர்
இவர்களின் மனிதநேய பண்பு அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்