தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கடங்கனேரி கிராமம் வெங்கடேஸ் வரபுரம் சமுதாய நல கூடத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் அமுதா தேன்ராஜ், தலைமை வகித்தார் ஊராட்சி செயலர் அந்தோணி தீர்மானம் வாசித்தார் கிராம சபை கூட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் பயனாளிகள் தேர்வு மற்றும் அனைத்து கணக்கெடுப்பு பட்டியலில் விடுப்பட்ட தகுதியான பயானாளிகள் தேர்வு செய்தல் நடைப் பெற்றது
.
இந்த நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் ரமேஷ், அனிதா, உள்பட ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர.