தேனி அருகே கேரளாவுக்கு 6,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் தேனி அருகே உள்ள கோடங்கிபட்டியில் தனியார் மசாலா மில் அருகே பின்புறம் உள்ள தனியார் குடவுனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை யடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் தனியார் குடோவுனில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்
இதில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அரிசியை பறிமுதல் செய்து இது தொடர்பாக கோடங்கிபட்டியைச் சேர்ந்த பால்பாண்டி வயது 36 ஈஸ்வரன் வயசு 33 ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்
தேனி அருகே உள்ள கோடங்கிபட்டியில் தனியார் மசாலா மில் அருகே பின்புறம் உள்ள தனியார் குடவுனில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை யடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் தனியார் குடோவுனில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர் இதில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அரிசியை பறிமுதல் செய்து இது தொடர்பாக கோடங்கிபட்டியைச் சேர்ந்த பால்பாண்டி வயது 36 ஈஸ்வரன் வயசு 33 ஆகிய இருவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்