கடையநல்லூர் மங்களாபுரத்தில்
25வது வருட கார்கில் நினைவு தினம் அனுசரிப்பு;-
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மங்களாபுரத்திலுள்ள சிவன் மாரியின் ஜெய் சிவன் டிபன்ஸ் அகாடமியில் வைத்து அங்கு பயிற்சி
பெரும் மாணவர்களோடு 25-ம் ஆண்டு கார்கில் போர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
நிகழ்வில் தென்காசி பட்டாளம் நிர்வாகிகள்
என் ஆர் எஸ் மணி,வீகே முருகன்,சிவன் மாரி,
கருப்பசாமி சக்திகுமார் மகேந்திரன் ஆகியோர்
கலந்து கொண்டு கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த வீர மரணமடைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார்கள்
முடிவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
இதற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும்
சிவன் மாரியின் ஜெய் சிவன் டிபன்ஸ் அகாடமி சார்பில் செய்திருந்தனர்