வாழ்த்து” மதுரை மூலக்கரை தியாகராஜ காலனி பகுதியில் உள்ள கழிவு நீர் பாதையை சரி செய்து கொடுத்த அந்த ஏரியா மாமன்ற உறுப்பினர் எம்.பி.ஆர்.ரவிச்சந்திரன் அவர்களுக்கு சமூக சேவகி ஜோதி, எமர்சன், ஜேம்ஸ், ஜான்சி, பாலா இணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள். ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, கருங்காலக்குடி சந்துரு, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் கலைக் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் கூறினார்கள்.