தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கேரள மாநிலம் சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறு ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலை போடிநாயக்கனூர் மூணாறு சாலை இந்த சாலையில் தற்பொழுது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைச்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது
இதன் காரணமாக மோடி மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தற்காலிகமாக சாலை மூடப்பட்டுள்ளதாகவும் விரைவில் நிலச்சரிவு சரி செய்யப்பட்டு சாலை திறக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்