ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் தாலிக் கயிற்றை மாற்றுவது ஏன் வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி சனிக்கிழமை ஆடிப்பெருக்கு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது

இந்த நாளில் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீராடி விட்டு அங்கு ஓடி வரும் அந்த புது வெள்ளம் புது நீர் வரும்போது சுமங்கலி பெண்கள் குறிப்பாக புதுமண தம்பதிகள் தன் தாலிக்கயிற்றை மாற்றி புது கயிறு போட்டுக் கொள்வார்கள் கன்னிப்பெண்கள் மஞ்சள் கயிற்றை சுற்றிக்கொண்டால் நல்ல மாப்பிள்ளை வரன் கிடைக்கும் என்று வேண்டிக் கொள்வது பெண்களின் பாரம்பரிய விளக்கம் சுமங்கலிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள் வரும் ஆடி 18 ஆம் பெருக்கு அன்று பூசம் நட்சத்திரத்தில் இருந்து ஆயில்யம் நட்சத்திரத்திற்கு சூரியன் மாறுவார் என்பது ஐதீகம் இந்த ஆடிப்பெருக்கு திருநாளை கொண்டாட பெண்கள் குறிப்பாக புதுமண தம்பதிகள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *