தேனி மாவட்டம் கம்பம் பழைய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் கம்பம் ஆனந்தம் பட்டு மஹால் வணிக நிறுவனம் கம்பம் மற்றும் இதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மட்டுமில்லாமல் நமது அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் கேரள மக்களின் நன்மதிப்பை பெற்ற மாபெரும் வணிக நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் வரும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் புத்தம் புது ஜவுளி ரகங்கள் குவிந்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் வணிக நிறுவனத்திற்கு வந்து தங்களுக்கு தேவையான ஆடைகளை தேர்வு செய்து அள்ளிச் சென்று வருகின்றனர்

வரும் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஆடி 18 ஆம் பெருக்கு சலுகையாக பெண் பெண் வாடிக்கையாளர்களுக்கு தேவையான ஆஸ்தா சில்வர் சாரீஸ் வீனஸ் காட்டன் சாரீஸ் பேன்சி காட்டன் சாரீஸ் குபேரப்பட்டு சாரீஸ் பட்டு சாரீஸ் காட்டன் சீ யான் சாரீஸ் மட்டுமில்லாமல் புதிய ரக ரகமான சேலைகள் குவிந்துள்ளதால் வணிக நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் நல்ல மன சந்தோஷத்துடன் தங்களுக்கு தேவையான ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர் மேலும் கல்யாண சுப முகூர்த்த பட்டுகென குளு குளு ஏசி வசதியுடன் தனிப்பிரிவு செயல் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

வணிக நிறுவனத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் மனம் கோணாமல் அவர்கள் கேட்கும் அனைத்து வகையான ஜவுளி ரகங்களையும் இங்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் கனிவுடன் கேட்டு அவர்களுக்கு தேவையான ஆடைகளை கொடுத்து சிறந்த முறையில் பொதுமக்களுக்கு சர்வீஸ் செய்து வருவது இந்த வணிக நிறுவனத்தின் சிறப்பாகும். மேலும் கம்பம் ஆனந்தம் பட்டு மஹால் அதிபர் பி ராமர் அவர்கள் வணிக நிறுவனத்தின் அதிபர் என்ற எந்த ஒரு பாகுபாடு இல்லாமல் எளிய மனிதராக மனித நேயராக அனைத்து தரப்பினரையும் பணியாட்கள் என்று பாராமல் எல்லோரும் அவருடைய சொந்தங்கள் போல நினைத்து தொழிலாளர்கள் உடன் சினேகமாக இருப்பதால் இங்கு பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தங்களின் சொந்த நிறுவனம் போல் உண்மையாக வரும் வாடிக்கையாளரை திருப்திப்படுத்தும் வகையில் செயல்படுவது கம்பம் ஆனந்தத்தின் சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *