இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.சேகர்பாபு ஆணையர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான (Logo) வெளியிட்டார்.
உடன் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர்.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்.ஸ்ரீதர், ., சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் தவத்திரு முத்து சிவராமசாமி அடிகளார், ஓருங்கிணைப்பு குழு உறுப்பினர் தேசமங்கையர்க்கரசி, கூடுதல் ஆணையர்கள் டாக்டர் . சுகுமார், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
