திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கு 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புனித மரியன்னை முன்னாள் மாணவர் இயக்கம் நடத்திய இந்தக் கருத்தரங்கில் கருத்தாளராக மருத்துவர்.தீன் வெஸ்லி (MESMER HISPITAL,DINDIGUL) பங்கேற்றார்.
மேலும் இந்நிகழ்வில் தலைமை ஏற்று பள்ளியின் தாளாளர் அருட்பணி.மரியநாதன் சேசு சபை., பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்பணி. ஆரோக்கியதாஸ் சேசு சபை நடத்தினர். மேலும் நிகழ்வை பொறுப்பேற்று.மரிய லூயிஸ் சேகர்,ஜேம்ஸ்,.ரிச்சர்டு மற்றும்.ஜெரோம் நிக்கோலஸ் ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.செல்வன்.சாம் ரிச்சர்டு நன்றி கூறினான்.
முன்னாள் மாணவர் இயக்க செயலர்.மைக்கில்,
வெளியுறவு செயலர்.லாரன்ஸ்,
துணைத்தலைவர்.மரிய ராஜேந்திரன் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் இதில் பங்கெடுத்து இந்த கருத்தரங்கு வெற்றி பெற உதவினர்.