ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் மற்றும் கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.