தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா வழங்கினார்
இந்த நிகழ்வில் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் இரா ஜெயபாரதி வீரபாண்டி பேரூராட்சி மன்ற தலைவர் கீதா சசி பேரூராட்சி செயல் அலுவலர் வெ. கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் இரா நல்லதம்பி வெகு சிறப்பாக செய்திருந்தார்