ஆசிரியர் தினவிழாவில் மாநில நல்லாசிரியர் விருதிற்கு தேர்வு பெற்ற, மதுரை மங்களகுடி கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை
ம.ராஜாத்தியை, பாராட்டி மாநில நல்லாசிரியர் விருதினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அருகில் கல்வி அமைச்சர் அன்பில் பொய்யாமொழி.