தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுக்காக்குட்பட்ட சிட்லிங், நரிப்பள்ளி,கோட்டப்பட்டி,மற்றும் வேப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில்மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரூர் ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர். பசுபதி,சிவன்,சிட்டிலிங் துணைத்தலைவர் வேலாயுதம்,கவுன்சிலர் ராஜாமணி,முருகேசன்,தீர்த்தகிரி,செல்வம்,கோட்டப்பட்டி சரவணன், பழனிசாமி சேட்டு, கண்ஸ்வாட்டர் குப்பன், ஏழுமலை, ஜாகீர் ,அஜித்,பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முருகன், மாவட்ட பிரதிநிதி மணி, கிளை செயலாளர்கள் இளையராஜா, வெங்கடாசலம், அன்பழகன்,சுப்ரமணி ஆறுமுகம்,
ஒன்றிய குழு துணை தலைவர் அருண் ஒன்றிய குழு உறுப்பினர் மோகனப்பிரியா சீனிவாசன் தலைவர் சென்னகிருஷ்ணன் ஆறுமுகம் ராமு பரமசிவம் சாமி கண்ணு ஆரோக்கியசாமி, அண்ணாமலை, ரங்கசாமி, பள்ளி மாணவ மாணவிகள் கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்