கோவை பாராளுமன்ற தொகுதி கணபதி ராஜ்குமாரை சந்தித்த மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகமது ரபி
தமிழ்நாடு மாநில சிறுபான்மை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகமது ரபி,கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்களை சந்தித்து சிறுபான்மை மக்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்..
கோரிக்கைகளை உடனடியாக பரிசீலிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்..
இந்த சந்திப்பின் போது சாய்பாபாகாலனி பகுதி கழக செயலாளர் கே எம் ரவி பல் சமய நல்லுறவு இயக்க செய்தி தொடர்பாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்…