ஈட்டியம்பட்டி கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த ஈட்டியம்பட்டி பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் பசுமாடு தவறி விழுந்தது அதனை அடுத்து பொதுமக்களின் தகவலின் பெயரில் , விரைந்து வந்த அரூர் தீயணைப்பு துறை வீரர்கள் , விவசாய கிணற்றில் உள்ள பசு மாட்டை பொதுமக்கள் உதவியுடன் கயிறு மூலம் , பசுமாட்டை உயிருடன் மீட்டனர் ,