விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு காவல் ஆய்வாளராக சென்னை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணியாற்றிய எம். அசோக் பாபு பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன்பு பணியாற்றி வந்த ஆய்வாளர் பவுல் ஏசுதாசன் நெல்லை மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.