விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி ஆணையர் நாகராஜ். மற்றும் நகர்மன்ற தலைவி பவித்ராசியாம் ஆலோசனையின் பேரில் நகராட்சி பகுதி முழுவதும் தூய்மை இந்தியா திட்ட பொறுப்பாளர் மகாலட்சுமி. மற்றும் ஆய்வாளர் சஞ்சீவி உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளித்து பொதுமக்கள் முன்னிலையில் குப்பைகளை கன்ட இடத்தில் கொட்டாமல் துய்மை பணியாளர்களிடம் ஒப்படைப்போம் . சுகாதாரமான நகரை உறுவாக்க அனைவரும் ஒத்துழைப்போம் என உறுதிமோழி ஏற்ற நிகழ்ச்சிகளை நடத்தினர்