ராணிப்பேட்டை மாவட்டம்
நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக மற்றும் நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக அறிவித்ததற்கு நெமிலி ஒன்றிய குழு தலைவரும் ஒன்றிய செயலாளருமான பெ.வடிவேலு, நகர திமுக செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் தலைமையில் நெமிலி பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
உடன் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பவானி வடிவேலு, துணைச் செயலாளர் முகமது அப்துல் ரகுமான் இளைஞரணி ராகேஷ் ஜெயின்.
நெமிலி பேருந்து நிலையத்தில் உதயநிதி துணை முதலமைச்சர் ஆக அறிவித்ததற்கு ஒன்றிய செயலாளர் பெ.வடிவேலு தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்புகள் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.