எல்லப்புடையாம்ப்பட்டி மற்றும் கீரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக கழக கொடியை ஏற்றி, உறுப்பினர் அட்டையை முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தொண்டர்களிடம் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் எல்லப்புடையாம்பட்டி மற்றும் கீரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக கழக கொடியை ஏற்றி, உறுப்பினர் அட்டையை முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தொண்டர்களிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார் சிறப்புரை ஆற்றினார், ஆர்.ஆர். பசுபதி தெற்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் நடைபெற்றது,தருமபுரி மாவட்ட துணை செயலாளர் சந்தோஷ் மற்றும் கழக பொதுக்குழு உறுப்பினர் கீரை சம்பத் முன்னிலை வகித்தனர்,ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் அருண்,ஓ. பாஷா,சிவன்,கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.