சித்தேரி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக கழக உறுப்பினர் அட்டையை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் தொண்டர்களிடம் வழங்கினார்,
தருமபுரி மாவட்டம் சித்தேரி ஊராட்சி தோல்தூக்கி கிராமத்தில் அதிமுக கழக உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விஸ்வநாதன் தலைமையில்,கழக அமைப்புச் செயலாளர்,முன்னாள் அமைச்சர் மற்றும் தருமபுரி மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் சிறப்புரை ஆற்றினார்,
மேலும் இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார்,ஒன்றிய செயலாளர் ஆர்.ஆர். பசுபதி, நகர செயலாளர்கள் ஏ.ஆர்.எஸ்.எஸ்.பாபு,தென்னரசு,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன், அதிமுக கட்சி நிர்வாகிகளான செல்வகுமார்,சிவலிங்கம் வேலாயுதம்,சண்முகம் சேகர். ராஜி.ராமன்,கட்சி தொண்டர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.