மதியம் 12 மணி வரை முழு கடையடைப்பு போராட்டம் குறித்து அனைத்து வியாபாரிகளும் அனைத்து பொதுமக்களும் ஆதரவோடு கடைகளை மூட வேண்டுமாய் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம் இது ஏதோ எங்களுக்காக மட்டுமல்ல அனைவரின் நலன் கருதி ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் இந்த காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்றினால் முழு விவசாயம் செழிப்பது மட்டுமின்றி அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் கிணற்று போர் நீராகவும் குடிநீராகவும் உயர்ந்து உங்களுடைய வாழ்க்கை உயரம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது ஆகையால் அவர்களே முன்னின்று வந்து கடைகளை மூடுங்கள் என இருகரம் கூப்பி பணிவோடு கேட்டுக் கொள்ளப்படுகிறது
இந்த அறநேர முழு அடைப்புக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் இதை தொடர்ந்து இதற்கு முன் இருந்த முதலமைச்சரும் இந்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும் பலமுறை வலியுறுத்தி நேரிலும் 10 லட்சத்து 30 ஆயிரம் கையெழுத்தாகவும் பலமுறை வலியுறுத்தியும் செயல்படுத்தாத காரணத்தினால் இன்று வேறு வழியில்லாமல் இந்த உபரி நீர் திட்டத்தை மருத்துவர் சின்னையா அன்புமணி ராமதாஸ்அவர்கள் தேதி அறிவித்தார் மருத்துவர் ஐயா அவர்கள் ஆணைக்கிணங்க முனைவர்சௌமியா அன்புமணி அவர்களின் கனவு திட்டம் ஆகையால் இதற்கு அனைத்து பொதுமக்களும் ஆதரவு தர வேண்டுமாய் பணிவன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறோம் இங்கனம் தருமபுரி மாவட்ட பசுமைத்தாயகம்