உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை உலக கோப்பையில் இரண்டு தங்கம்,ஒரு வெள்ளி பதக்கம்,ஐந்து வெண்கல பதக்கம் என்று தமிழக வீரார் வீராங்கனைகள் சாதனை
சென்னை திரும்பிய வீரர் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
தமிழ்நாடு அரசு சார்பில் குத்துச்சண்டை போட்டிக்கு பயிற்சி எடுக்க மைதானங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என வீரர் வீராங்கனைகள் கோரிக்கை