சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் தங்க பதக்கங்களை வென்று சாதனை
சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் பத்தாவது சர்வதேச விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது இதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன,இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், பூட்டான், சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பல்வேறு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.