உதவும் இதயங்கள் ,நவோமியா சேவாலயம் ,யுனைடெட் ஹோம் ,யுனிவர்சல் பீஸ் பவுண்டேஷன்
ஜாக்கப் கேர்,அன்னை தெரசா ஹோம் ,
கோயம்புத்தூர் டிஸ்ட்ரிக்ட் வெல்பார் அசோசியேசன் சேர்ந்த சுமார் 300 ஆதரவற்ற முதியவர்கள் கோவை வ உ சி பூங்கா கோவை கடல் கன்னி பொருட்காட்சியை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் கண்டு களித்தார்கள் அனைவருக்கும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது ஹோம் இல் இருந்து வந்திருந்த முதியவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சிகரமாக பொருட்காட்சியை கண்டு கழித்தார்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் மைதானத்தில் இருந்து அவர்கள் புறப்பட்டார்கள் இந்நிகழ்ச்சியில் ஹோம் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் MKC என்டர்டைன்மென்ட் உரிமையாளர் சிட்டிபாபு A அபுதாஹிர் இஸ்மாயில் ஜியாவுல்லாக் PJ யாசர் ஏர்டெல்அபுதாஹீர் ராஜேந்திரன் விக்கி என்ற விக்னேஷ் மைதான பாதுகாவலர் தேவேந்திரன் ரமேஷ் போன்றோர் கலந்து கொண்டனர் அனைவரும் வாருங்கள் கோவை மக்கள் ஆதரவுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கோவை கடல் கண்காட்சியை காண வாரீர் நேரம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை