அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 53 வது ஆண்டு விழாவை முன்னிட்டு கழக வர்த்தகஅணி செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள்..
கழக நிர்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகை பரிசாக இனிப்பு மற்றும் புத்தாடைகள், பட்டாசுகள் அடங்கிய தொகுப்புகளை 300 நபர்களுக்கு வழங்கினார்..