தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீழ வீராணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மட்டும் இனிப்புகள் வழங்கும் விழா ஊராட்சி மன்ற தலைவர் அ. வீரபாண்டியன் தலைமையில் நடைப்பெற்றது
பஞ்சாயத்து துணை தலைவர் ஜமீல பீவி காஜா மைதீன்,
ஊராட்சி செயலர் பாண்டிய ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் விழாவில் தூய்மை பணியாளர்கள் வாட்டர் டேங்க் ஆபரேட்டர் உள்பட பலருக்கு ஊராட்சி மன்ற தலைவர் அ.வீரபாண்டியன் புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினார்
அதன் பின்பு ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்து
பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
கள் இந் நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள பிரியா,ப.மாரியப்பன்,
சாகுல் ஹமீது, சுமையாமரியம்,முகம்மதுஅனிபா,ஞானதாஸ்,
பிரபுதேவா ஜெயலட்சுமி சூர்யா வேல் முருகன் புஸ்பா, மற்றும்
டேங் ஆப்ரேட்டர் முருகையா வினோத்குமார்,சந்திரன், ஐசாக் ,
அரசு ஒப்பந்தாரர் சேர்மராஜ்,பணிதளப் பொறுப்பாளர்கள்
மாரியம்மாள், சுதா, பரமேஸ்வரி,குடிநீர் கண்கணிப்பாளர்
உஷா, அருண் ,மற்றும் தும்மை பணியாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்