பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் அவர்களை நேரில் சந்தித்து மாவட்ட கழக அவைத்தலைவர் குன்னம் சி.குணசீலன் , குன்னம் கே.ஏ.ரெங்கநாதன், மதியழகன், கொளப்பாடி சடையப்பன் ஆகியோர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed